chemistry scientist list

chemistry scientist list


 

Tamil

👨‍🔬இரசாயனவியலில் விஞ்ஞானிகள்👨‍🔬


01. ஜோன் டால்டன்

 📌 முதன்முதலில் அணுவிற்கான கோல்ஃப் பந்து மாதிரியுருவினை முன்மொழிந்தவர்

📌 நான்கு அணு கொள்கைகளை வெளியிட்டவர்


02. ஸ்ட்ரோனி

📌 இலத்திரனை பெயரிட்டவர்


03. குரூக்ஸ்

📌 வாயுக்களின் மின் கடத்தல் பற்றி ஆராய்ந்தவர்

📌 கதோட்டுக் கதிரினை கண்டுபிடித்தவர்

📌 இலத்திரனை இனங்கண்டவர்


04. தொம்சன்

📌 அனுவிற்கான பிளம்புடிங் மாதிரி உருவினை முன்வைத்தவர்

📌 கதோட்டுக் கதிரின் இயல்புகளை விளக்கியவர்

📌 இலத்திரனை அறிமுகப்படுத்தியவர்

📌 கதோட்டுக் கதிருக்கான e/m விகிதத்தை துணிந்தவர்


05. மில்லிகன்

📌 எண்ணெய் துளி பரிசோதனை மூலம் இலத்திரன் ஏற்றத்தை துணிந்தவர்

📌 தொம்சனின் e/m விகிதத்தை பயன்படுத்தி இலத்திரனின் திணிவை கணித்தவர்


06. கோல்ஸ்டீன்

📌 நேர்கதிர்களை கண்டுபிடித்தவர்

📌 கால்வாய் கதிர்கள் என நேர்கதிர்களை பெயரிட்டவர்


07.பெக்ரல்

📌 கதிர் தொழிற்பாட்டினை முதன் முதலில் கண்டுபிடித்தவர்


08.இரதபோர்ட்

📌 தொம்சனின் அணுமாதிரி பிழை என நிரூபித்தவர்

📌 ஆல்பா பீட்டா காமா கதிர்களின் வெளி வீசலை விளக்கியவர்

📌 பொற்தகட்டு பரிசோதனை மேற்கொண்டவர்

📌 அணுக்கான முதலாவது திருத்தமான மாதிரி உருவை முன்வைத்தவர்

📌 முதன்முதலில் கரு மாதிரி உருவை முன்மொழிந்தவர்

📌 புரோத்திரனை இனங்கண்டு பெயரிட்டவர்

📌 நியூத்திரனை பெயரிட்டவர்


09. கெய்கர்,மாஸ்டரன்

📌 இரதபோட்டுடன் இணைந்து பொற்தகட்டுப் பரிசோதனை மேற் கொண்டவர்கள்


10. ரோஞ்சன்

📌X கதிரினை கண்டுபிடித்தவர்


11. நீல்போர்

📌 அணுவிற்கான சூரிய-கோளக மாதிரி உருவினை முன்வைத்தவர்

📌 இரதபோரடின் அணு மாதிரி உருவை பிழை என நிரூபித்தவர்

📌 ஐதரசன் நிறமாலைக்காண விளக்கத்தை கூறியவர்

📌 சக்தி மட்டம் களுக்கிடையே இலத்திரன்களின் தாண்டலின்போது சக்தி பரிமாற்றப்படும் எனக் கூறியவர்


12. மோஸ்லி

📌 அணு எண்ணை துணிந்தவர்


13. அஸ்ரன்

📌 தொம்சன் உடன் இணைந்து திணிவு நிறமாலைமானியை தயாரித்தவர்

📌 முதன்முதலில் (நேயனின்) சமதானியை கண்டறிந்தவர்


14. பிளான்க்

📌 சக்திச் சொட்டுப் கொள்கையை வெளியிட்டவர்

📌E=hf சமன்பாட்டினை அறிமுகப்படுத்தியவர்


15. ஐன்ஸ்டின்

📌 சக்தி சொட்டுகளை போட்டோன் என அழைத்தவர்

📌E=mc² எனும் சமன்பாட்டினை அறிமுகப்படுத்தியவர்


16. டி புரொக்லி

📌 அலை துணிக்கை இருமை இயல்பினை வெளியிட்டவர்

📌 அலைநீளம்=h/mv எனும் சமன்பாட்டினை அறிமுகப்படுத்தியவர்


17.பௌலி

📌 ஒரு அணுவில் இரண்டு இலத்திரன்கள் ஒரே சக்தி சொட்டு எண்ணை கொண்டிருக்க முடியாது என கூறியவர்

📌 ஒரு ஒபிட்டலில் இரண்டு இலத்திரன்கள் காணப்படலாம் அவை எதிர் எதிர் கறங்களை கொண்டிருக்கும் என கூறியவர்


18.கு(h)ண்ட்

📌 ஓர்பிடலில் இலத்திரன் நிரப்பப்படும் போது இயலுமானவரை ஒரே கறங்கள் ஆகும் வகையில் தனித்தனியாக நிரப்பப்படும் என கூறியவர்


19. மெண்டலீவ்

📌 நவீன ஆவர்த்தன அட்டவணையை வடிவமைத்தவர்


20. லூயிஸ்

📌 அட்டக விதியை முன்மொழிந்தவர்


21. சட்விக்

📌 பரிசோதனை மூலம் நியூத்திரனை கண்டுபிடித்தவர்


22. *கஸ்வெல், லூயிஸ்* 

📌 அட்டம விதியினை வெளியிட்டவர்கள்


23. *Gillespie,Nyhlom* 

📌 மைய அனுவை சூழ்ந்துள்ள இலத்திரன் சோடிகள் ஒன்றிலிருந்து ஒன்று அதிக தூரத்தில் ஒழங்காக்கப்படும் என கூறியவர்கள்


24. *Gillespie* 

📌VSEPR கொள்கையை அறிமுகம் செய்தார்

📌 பிரதான கூட்ட மூலகங்களை மைய அணுவாக கொண்ட மூலக்கூறுகளின் வடிவங்களை விளக்கியவர்


25. *Nyhlom* 

📌 தாண்டல் மூலகங்களை மைய அணுவாக கொண்ட மூலக்கூறுகளின் வடிவம் பற்றி கூறியவர்


26. *பொயில்* 

📌PV=மாறிலி எனும் விதியை கூறியவர்


27. *சார்ள்ஸ்* 

📌 கேலூஸாக் உடன் இணைந்து V=kT எனும் விதியை கூறியவர்


28. *அவகாதரோ* 

📌 ஒரே வெப்ப அமுக்க நிபந்தனைகளின் கீழ் சம கனவளவு வாயுக்கள் சம எண்ணிக்கையான மூல்களை கொண்டிருக்கும் எனக் கூறியவர்


29. *தாற்றன்* 

📌 வாயுக்களுக்கான பகுதி அமுக்க விதியை கூறியவர்


30. *வந்தர்வாலிசு* 

📌 மெய் வாய்களுக்கு பிரயோகிப்பதற்காக இலட்சிய வாயு சமன்பாட்டினை திருத்தம் செய்தவர்


31. *எசு* 

📌 வெப்பக் கூட்டல் விதியை விவரித்தவர்


32. *போர்ன்-ஏபர்* 

📌 அயன் திண்மங்களுக்கான தோன்றல்/சாலக வெப்ப உள்ளுறை கணிப்பதற்கான முறையை அறிமுகப்படுத்தியவர்


33. *மார்கோணிக்கோ* 

📌 சேதன சேர்வைகளில் ஐதரசன் கூட்டல் விளைவினை எதிர்வு கூறியவர்


34. *டானியல்* 

📌 மின் இரசாயன கலத்தினை அறிமுகப்படுத்தியவர்


35. *பரடே* 

📌 மின்பகுப்பு தொடர்பான விதிகளை முன்மொழிந்தவர்

 

36. *ஆர்னியஸ்* 

📌 நீர்க்கரைசல் நிலையில் அமில கார கொள்கைகளை உருவாக்கியவர்


37. *ஊலோரி* புரோன்ஸ்டர் 

📌 யாதேனும் பௌதிக நிலையில்அமில கார கொள்கைகளை உருவாக்கியவர்


38. *லூயிஸ்* 

📌 தனிச்சோடி இழக்கப்படுதல் தொடர்பான அமில கார கொள்கைகளை உருவாக்கியவர்


39. *நேனிஸ்* 

📌 பங்கிட்டுக் குணகம் தொடர்பான விதியினை உருவாக்கியவர்


40. *இரவோல்ற்று* 

📌 அவத்தை சமநிலையில் வாயுக்களுக்கான பகுதி அமுக்க விதியினை பிரயோகித்தார்





English

விஞ்ஞானScientists in Chemistry👨‍🔬


 01. John Dalton

  Who first proposed the golf ball model for the atom

 Publisher of four nuclear principles


 02. Strony

 Electronic nominee


 03. Crooks

 Researcher on the electrical conductivity of gases

 Inventor of cathode ray

 Electronic identifier


 04. Thomson

 Presenter of plumbing model design for Anu

 Explain the nature of cathode ray

 Introducer of Electronics

 Dare e / m ratio for cathode ray


 05. Milligan

 The one who dares to electronize by oil drop test

 Calculator of electron mass using Thomson's e / m ratio


 06. Colstein

 Inventor of direct rays

 Named direct rays as canal rays


 07.Pecral

 The first inventor of the radiation industry


 08.Ratport

 Who proved Thomson's atomic error

 Explain the emission of alpha beta gamma rays

 The person who performed the pack test

 Presenter of the first correct model for the atom

 Who first proposed the embryonic model

 The one who identified and named Prothiran

 Named after the nucleus


 09. Geiger, Masteron

 வர்கள் Those who have undergone a pelvic examination in conjunction with a chariot


 10. Rosen

 Who invented the 📌X ray


 11. Blue War

 Presenter of the solar-spherical model for the atom

 Proved that the atomic model of the bloodbath was a bug

 Interpreter to see the hydrogen spectrum

 The one who claims that power is transferred during the transition of electrons between power levels


 12. Mosley

 Atomic oil daredevil


 13. Asran

 இணைந்து Co-creator of the Mass Spectrometer with Thomson

 The first to discover (Nayan's) peace


 14. Planck

 Publisher of Power Drop Policy

 Introduced the equation 📌E = hf


 15. Einstein

 The one who called energy drops photons

 Who introduced the equation 📌E = mc²


 16. D. Brockley

 Publisher of wave fabric binary nature

 Introduced the equation wavelength = h / mv


 17.Pauly

 One who claims that two electrons in an atom cannot have the same power drop number

 One who says that two electrons can be found in a comparator as they have opposite points


 18.Q (h) nd

 கூறிய Who said that when the electron is filled in the orbital it will be filled separately so that it is as uniform as possible


 19. Mendeleev

 Designer of the modern periodic table


 20. Lewis

 Proposer of the table rule


 21. Sutwick

 The discoverer of the atom by experiment


 22. * Caswell, Louis *

 Publishers of the Attama Rule


 23. * Gillespie, Nyhlom *

 Those who claim that the electronic pairs surrounding the central nucleus are arranged at a greater distance from each other


 24. * Gillespie *

 Introduced the 📌VSEPR policy

 Explains the shapes of molecules with the main atomic elements as the nucleus


 25. * Nyhlom *

 கூறிய Told about the shape of the molecules that make up the nucleus of the tangent elements


 26. * lie *

 Who stated the rule that கூறியPV = constant


 27. * Charles *

 Who coined the rule V = kT with Kellogg


 28. * Avagadaro *

 கூறிய Who claims that equal volumes of gases have the same number of angles under the same thermal compression conditions


 29. * தாற்றன் *

 பகுதி The one who stated the partial compression rule for gases


 30. * Vandarvalisu *

 Adjusted the ideal gas equation to apply to real mouths


 31. * Jesus *

 Describes the heat addition rule


 32. * Born-Aber *

 Introduced the method of predicting the appearance / solids heat impedance for ion solids


 33. * Marconico *

 Antagonist of hydrogen additive effect in organic compounds


 34. * Daniel *

 Introducer of electrochemical cell


 35. * Parade *

 Proposer of rules related to electrolysis

 

 36. * Arnius *

 Developer of acid-base principles in aqueous solution


 37. * Ulori * Bronster

 வர் The creator of acidic principles in any physical state


 38. * Louis *

 Developer of acid-base policies related to isolation loss


 39. * Nanis *

 Creator of the rule regarding the coefficient of division


 40. * Overnight *

 📌 Applied the partial compression rule for gases in equilibrium





Sinhala

රසායන විද්‍යාව පිළිබඳ විද්‍යා ists යින්


 01. ජෝන් ඩෝල්ටන්

  පරමාණුව සඳහා ගොල්ෆ් බෝල ආකෘතිය මුලින්ම යෝජනා කළේ කවුද?

 න්‍යෂ්ටික මූලධර්ම හතරක ප්‍රකාශකයා


 02. ස්ට්රෝනි

 විද්‍යුත් නාමිකයා


 03. ක්‍රූක්ස්

 වායූන්ගේ විද්‍යුත් සන්නායකතාව පිළිබඳ පර්යේෂකයා

 කැතෝඩ කිරණ නව නිපැයුම්කරු

 ඉලෙක්ට්‍රොනික අනන්‍යතාවය


 04. තොම්සන්

 අනු සඳහා ජලනල ආකෘති නිර්මාණ ඉදිරිපත් කරන්නා

 කැතෝඩ කිරණවල ස්වභාවය පැහැදිලි කරන්න

 ඉලෙක්ට්රොනික උපකරණ හඳුන්වාදීම

 කැතෝඩ කිරණ සඳහා නිර්භීත ඊ / එම් අනුපාතය


 05. මිලිගන්

 තෙල් බිංදු පරීක්ෂණයෙන් ඉලෙක්ට්‍රෝනිකකරණය කිරීමට නිර්භීත තැනැත්තා

 තොම්සන්ගේ ඊ / එම් අනුපාතය භාවිතා කරමින් ඉලෙක්ට්‍රෝන ස්කන්ධයේ කැල්කියුලේටරය


 06. කොල්ස්ටයින්

 සෘජු කිරණ නව නිපැයුම්කරු

 සෘජු කිරණ ඇල කිරණ ලෙස නම් කර ඇත


 07.පෙරල්

 විකිරණ කර්මාන්තයේ පළමු නව නිපැයුම්කරු


 08.රැට්පෝට්

 තොම්සන්ගේ පරමාණුක දෝෂය ඔප්පු කළේ කවුද?

 ඇල්ෆා බීටා ගැමා කිරණ විමෝචනය කිරීම පැහැදිලි කරන්න

 ඇසුරුම් පරීක්ෂණය සිදු කළ පුද්ගලයා

 පරමාණුව සඳහා පළමු නිවැරදි ආකෘතිය ඉදිරිපත් කරන්නා

 කලලරූපී ආකෘතිය මුලින්ම යෝජනා කළේ කවුද?

 ප්‍රෝතිරාන් හඳුනාගෙන නම් කළ තැනැත්තා

 න්‍යෂ්ටියට නම් කර ඇත


 09. ගයිගර්, මාස්ටරෝන්

 අශ්ව රථයක් සමඟ ශ්‍රෝණි පරීක්ෂණයකට භාජනය වූ අය


 10. රෝසන්

 📌X කිරණ සොයාගත්තේ කවුද?


 11. නිල් යුද්ධය

 පරමාණුව සඳහා සූර්ය-ගෝලාකාර ආකෘතිය ඉදිරිපත් කරන්නා

 ලේ වැගිරීමේ පරමාණුක ආකෘතිය දෝෂයක් බව ඔප්පු විය

 හයිඩ්‍රජන් වර්ණාවලිය බැලීමට පරිවර්තකය

 ඉලෙක්ට්රෝන සංක්රමණය අතරතුර බල මට්ටම් අතර ශක්තිය මාරු වන බව පවසන තැනැත්තා


 12. මොස්ලි

 පරමාණුක තෙල් ඩෙයාර්ඩෙවිල්


 13. අස්රාන්

 තොම්සන් සමඟ ස්කන්ධ වර්ණාවලීක්ෂයේ සම නිර්මාතෘ

 (නයන්ගේ) සාමය සොයාගත් පළමු තැනැත්තා


 14. ලෑල්ල

 බල බිඳීමේ ප්‍රතිපත්තියේ ප්‍රකාශක

 සමීකරණය හඳුන්වා දුන්නේ E = hf


 15. අයින්ස්ටයින්

 ශක්තිය ලෙස හැඳින්වූ තැනැත්තා ෆෝටෝන පහත වැටේ

 📌E = mc² සමීකරණය හඳුන්වා දුන්නේ කවුද?


 16. ඩී. බ්‍රොක්ලි

 තරංග රෙදි ද්විමය ස්වභාවය ප්‍රකාශකයා

 සමීකරණය හඳුන්වා දුන්නේ තරංග ආයාමය = h / mv


 17.පෞලි

 පරමාණුවක ඉලෙක්ට්‍රෝන දෙකකට එකම බල හැලීම් සංඛ්‍යාවක් තිබිය නොහැකි යැයි පවසන අයෙක්

 ඉලෙක්ට්‍රෝන දෙකක් ප්‍රතිවිරුද්ධ ලක්ෂ්‍ය ඇති බැවින් සංසන්දකයෙකු තුළ සොයාගත හැකි යැයි පවසන අයෙක්


 18.Q (h) nd

 රීට් කක්ෂයේ ඉලෙක්ට්‍රෝනය පුරවන විට එය වෙනමම පුරවන අතර එය හැකි තරම් ඒකාකාරී වන බව පැවසූ තැනැත්තා.


 19. මෙන්ඩලීව්

 නවීන ආවර්තිතා වගුවේ සැලසුම්කරු


 20. ලුවිස්

 වගු රීතිය යෝජනා කරන්නා


 21. සුට්වික්

 අත්හදා බැලීම මගින් පරමාණුව සොයාගත් තැනැත්තා


 22. * කැස්වෙල්, ලුවී *

 අත්තම නීතියේ ප්‍රකාශකයෝ


 23. * ගිලෙස්පී, නිහොලොම් *

 මධ්යම න්යෂ්ටිය වටා ඇති ඉලෙක්ට්රොනික යුගල එකිනෙකට වඩා වැඩි දුරකින් සකස් කර ඇති බව පවසන අය


 24. * ගිලෙස්පී *

 SEVSEPR ප්‍රතිපත්තිය හඳුන්වා දෙන ලදි

 න්යෂ්ටිය ලෙස ප්රධාන පරමාණුක මූලද්රව්ය සමඟ අණු වල හැඩයන් පැහැදිලි කරයි


 25. * නයිලෝම් *

 ස්පර්ශක මූලද්‍රව්‍යයන්ගේ න්‍යෂ්ටිය සෑදෙන අණු වල හැඩය ගැන කියනු ලැබේ


 26. * බොරුව *

 PV = නියතය යන රීතිය ප්‍රකාශ කළේ කවුද?


 27. * චාල්ස් *

 කෙලොග් සමඟ V = kT රීතිය නිර්මාණය කළේ කවුද?


 28. * අවගඩාරෝ *

 සමාන තාප සම්පීඩන තත්වයන් යටතේ සමාන වායූන් පරිමාවන් එකම කෝණ සංඛ්‍යාවක් ඇති බව ප්‍රකාශ කරන්නේ කවුද?


 29. * සාග් *

 වායූන් සඳහා අර්ධ සම්පීඩන රීතිය ප්‍රකාශ කළ තැනැත්තා


 30. * වැන්ඩර්වාලිසු *

 සැබෑ මුඛයට අදාළ වන පරිදි පරිපූර්ණ වායු සමීකරණය සකස් කරන ලදි


 31. * යේසුස් *

 තාප එකතු කිරීමේ රීතිය විස්තර කරයි


 32. * උපත-ඇබර් *

 අයන ids න ද්‍රව්‍ය සඳහා තාප සම්බාධනය පෙනුම / ids නත්වය පුරෝකථනය කිරීමේ ක්‍රමය හඳුන්වා දෙන ලදී


 33. * මාකෝනිකෝ *

 කාබනික සංයෝගවල හයිඩ්‍රජන් ආකලන බලපෑමේ ප්‍රතිවිරෝධකය


 34. * ඩැනියෙල් *

 විද්‍යුත් රසායනික සෛල හඳුන්වාදීම


 35. * පෙළපාළිය *

 විද්‍යුත් විච්ඡේදනය හා සම්බන්ධ නීති යෝජනා කරන්නා

 

 36. * ආර්නියස් *

 ජලීය ද්‍රාවණයක අම්ල-පාදක මූලධර්ම සංවර්ධකයා


 37. * උලෝරි * බ්‍රොන්ස්ටර්

 ඕනෑම භෞතික තත්වයක අම්ල-පාදක මූලධර්ම නිර්මාතෘ


 38. * ලුවී *

 හුදකලා අලාභයට අදාළ අම්ල-පදනම් ප්‍රතිපත්ති සංවර්ධකයා


 39. * නැනිස් *

 බෙදීමේ සංගුණකය පිළිබඳ රීතියේ නිර්මාතෘ


 40. * එක රැයකින් *

 Equ සමතුලිතතාවයේ වායූන් සඳහා අර්ධ සම්පීඩන රීතිය ක්‍රියාත්මක කිරීම


A.M.Amjath

General knowledge