Interesting facts about Japan

Interesting facts about Japan


 Interesting facts about Japan


Tamil

ஜப்பான் நாட்டில் இருக்கும் சுவாரசியமான விடயங்கள்.


1) ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 86 வயது.


2) ஜப்பானில் தேசிய பாஷை மற்றும் தேசிய மதம் என்று எதுவும் இல்லை.


3) உலகிலேயே மீன் அதிகமாக சாப்பிடும் தேசம் ஜப்பான். குதிரை மாமிசத்தையும் அதிகமாக சாப்பிடுவார்கள்.


4) உணவை உணவகத்தில் சத்தம் போட்டு சாப்பிட்டால் அது நாம் உணவு செய்தவருக்கு தெரிவிக்கும் பாராட்டுதல் என்று எடுத்துக் கொள்வார்கள்.


5) நோ ஸ்மோக்கிங் ஜோன் என்பது இல்லாத நாடு. எங்கே வேண்டுமானாலும் புகை பிடிக்கலாம்.


6) 100 வயதிற்கு மேல் 50,000 பேர் வாழ்கிறார்கள்.


7) 2015 வரையில் பின்னிரவில் நடனமாடுவது குற்றமாக கருதப்பட்டது.


8) சதுர வடிவில் தர்பூசணி பழம் உற்பத்தி செய்யும் நாடு.


9) உலகம் முழுவதும் கருப்பு பூனைகள் என்றால் துரதிஷ்டம் என்று பார்க்கப்படும் பொழுது ஜப்பானில் கருப்பு பூனைகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது.


10) ஜப்பானில் முயல் தீவு என்று ஒன்று உண்டு. இங்கு முயல்கள் மட்டுமே உண்டு.


11) கிபி 578 தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் 2006ஆம் வருடம் வரை இருந்தது.


12) ஜப்பானிய மொழிக்கு அடுத்தபடியாக பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்க படுகிறது.


13) உலகிற்கு 28 நோபல் பரிசு வென்றவர்க ளை கொடுத்த நாடு ஜப்பான்.


14) ஏறக்குறைய 100 சதவிகித மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும்.


15) வேலையில்லாமல் இருப்பவர்கள் நான்கு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.


16) 33 மைல் நீள ரயில் ரோடு சுரங்கப்பாதை உள்ள நாடு ஜப்பான்.


17) குழந்தைகளைத் தத்து எடுப்பவர்கள் 98% ஆண் குழந்தைகளை தத்து எடுக்கிறார்கள்.தங்கள் வியாபாரத்தை சரியாக பராமரிக்க வேண்டும் என்று.


18) ஜப்பானில் வெளிநாட்டவர் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.


19) ஜப்பானை தவிர்த்து ஜப்பானியர்கள் அதிகமாக உள்ள நாடு பிரேசில்.


20) அணு ஆயுத பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்றறிந்த ஒரே நாடு ஜப்பான்.


21) என்னை மன்னித்துவிடுங்கள் என்று இருபது விதங்களில் கூறுவார்கள் ஜப்பானியர்கள்.


பிடித்தால் பகிருங்கள்👍




English

Interesting facts about Japan.


 1) The average life expectancy of Japanese is 86 years.


 2) There is no such thing as a national language and national religion in Japan.


 3) Japan is the world's largest fish-eating country. They also eat a lot of horse meat.


 4) If the food is eaten loudly in the restaurant it will be taken as a compliment that we convey to the person who made the meal.


 5) A country where there is no smoking zone. You can smoke anywhere.


 6) 50,000 people over the age of 100 live.


 7) Until 2015 dancing in the afternoon was considered a crime.


 8) Country that produces watermelon fruit in square shape.


 9) Black cats are considered a symbol of good luck in Japan, while black cats are considered bad luck around the world.


 10) There is something called Rabbit Island in Japan. There are only rabbits here.


 11) A company founded in AD 578 lasted until 2006.


 12) English is the only language taught in schools next to Japanese.


 13) Japan is the country that gave the world 28 Nobel laureates.


 14) Nearly 100 percent of the population can read and write.


 15) Less than four percent are unemployed.


 16) Japan is the country with the 33 mile long railway tunnel.


 17) 98% of child adopters adopt male children. They want to maintain their business properly.


 18) Foreigners make up less than two percent of the population in Japan.


 19) Brazil is the country with the highest number of Japanese except Japan.


 20) Japan is the only country that knows what nuclear damage is like.


 21) Forgive me The Japanese will say in twenty ways.


 Share if you like👍



Sinhala

ජපානය පිළිබඳ සිත්ගන්නා කරුණු.


 1) ජපන් ජාතිකයාගේ සාමාන්‍ය ආයු අපේක්ෂාව අවුරුදු 86 කි.


 2) ජපානයේ ජාතික භාෂාවක් සහ ජාතික ආගමක් වැනි දෙයක් නොමැත.


 3) ජපානය ලෝකයේ විශාලතම මත්ස්‍ය ආහාරයට ගන්නා රටයි. ඔවුන් අශ්ව මස් ගොඩක් කනවා.


 4) අවන්හලේදී ආහාර loud ෝෂාකාරී ලෙස අනුභව කරන්නේ නම් එය අගය කිරීමක් ලෙස සලකනු ලබන්නේ ආහාරය පිළියෙළ කළ පුද්ගලයාට ය.


 5) දුම් පානය නොකරන කලාපයක් ඇති රටක්. ඔබට ඕනෑම තැනක දුම් පානය කළ හැකිය.


 6) වයස අවුරුදු 100 ට වැඩි පුද්ගලයින් 50,000 ක් ජීවත් වෙති.


 7) 2015 වන තෙක් දහවල් නර්තනය අපරාධයක් ලෙස සලකනු ලැබීය.


 8) කොමඩු පලතුරු වර්ග හැඩයෙන් නිපදවන රට.


 9) කළු බළලුන් ජපානයේ වාසනාවේ සංකේතයක් ලෙස සලකන අතර කළු බළලුන් ලොව පුරා අවාසනාවන්ත ලෙස සැලකේ.


 10) ජපානයේ හාවා දූපත නමින් දෙයක් තිබේ. මෙහි ඇත්තේ හාවන් පමණි.


 11) ක්‍රි.ව. 578 දී ආරම්භ කරන ලද සමාගමක් 2006 දක්වා පැවතුනි.


 12) ජපන් භාෂාවෙන් ඊළඟ පාසල්වල උගන්වනු ලබන එකම භාෂාව ඉංග්‍රීසි ය.


 13) ලොව නොබෙල් ත්‍යාගලාභීන් 28 දෙනෙකුට ලබා දුන් රට ජපානයයි.


 14) ජනගහනයෙන් සියයට සියයකට ආසන්න ප්‍රමාණයක් කියවීමට හා ලිවීමට හැකිය.


 15) රැකියා විරහිතයන් සියයට හතරකටත් වඩා අඩුය.


 16) සැතපුම් 33 ක් දිග දුම්රිය උමගක් ඇති රට ජපානයයි.


 17) ළමා දරුකමට හදාගන්නන්ගෙන් 98% ක් පිරිමි දරුවන් හදා වඩා ගනී.


 18) ජපානයේ ජනගහනයෙන් සියයට දෙකකටත් වඩා අඩු සංඛ්‍යාවක් විදේශිකයන් වේ.


 19) ජපානය හැර වැඩිම ජපන් සංඛ්‍යාවක් සිටින රට බ්‍රසීලයයි.


 20) න්‍යෂ්ටික අවිවල බලපෑම කුමක් වේදැයි දන්නා එකම රට ජපානයයි.


 21) මට සමාව දෙන්න ජපන් ජාතිකයන් ආකාර විස්සකින් කියනු ඇත.


 ඔබ කැමති නම් බෙදාගන්න👍



General knowledge information