இவ்விணையத்தளத்திலிருந்து இலகுவாக 2000-2020 past paper unit wise MCQs collections இனை பெற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் இவ் இணையதளத்தை நடத்தும் நாங்கள் மட்டுமல்ல. இதனை உருவாக்கிய நல்லுள்ளம் கொண்ட மாணவர்களும் தான். இவர்கள் இதற்கு முன் இரசாயனவியல் விளக்கவுரை எழுதி அதனை pdf வடிவில் வெளியிட்டு பல மாணவர்களின் கல்வியை உயர்த்தியுள்ளனர். தற்போது இவ்வாறான ஒரு புது முயற்சி எடுத்துள்ளனர். இன்னும் பல வகையிலும் உங்களுக்கு உதவவும் உள்ளனர்.
அவர்களை பற்றிய தகவல்களை குறிப்பிட வேண்டாம் என்பதற்கிணங்க இன்று நாங்கள் அவர்களது விபரங்களை குறிப்பிடவில்லை.
அவர்களது கருத்து 👇👇
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு...
இரு கை தட்ட உருவாகிய சத்தம் பல கைகள் சேர கரகோஷமாவது போல அன்று நாம் துவங்கிய சிறு முயற்சி இன்று, வல்ல அல்லாஹ்வின் துணையோடும் எதிர்ப்பார்ப்பின்றி தம்மை அர்ப்பணித்த பல நல்ல உள்ளங்களின் உதவியோடும் பரந்து விரிந்து பல பேர் பயன் பெறக்கூடிய நிலையில் வந்து நிற்கிறது..
அல்ஹம்துலில்லாஹ்!!
பல நேரிய வழிகாட்டல்களோடும் பல பேரின் உன்னதமான அர்ப்பணிப்போடும் இப் பணியை நாம் முற்றுப்பெறச் செய்துள்ளோம்...
பல இன்னல்களையும் இடர்களையும் தாண்டி நெடுநாள் இந்த பணிக்காக எம்மோடு தம் பயணத்தை தொடர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
ஜஸாகுமுல்லாஹு ஹைரன்!!
இனிவரும் காலங்களில் உயர்தரப் பரீட்சையை சந்திக்கவிருக்கும் சகோதர ககோதரிகளுக்காக 2018 ஆம் வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய எம்மாலான சிறு உதவியே இது..
எனவே,சகலரும் இதிலிருந்து பூரண பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதோடு எம்மை அறியாமல் ஏதேனும் குறைகள்,பிழைகள் இருப்பின் அதற்கான மன்னிப்பையும் வேண்டிக் கொள்கிறோம்...
பயனடையும் சகோதர சகோதரிகளே....!!
உங்கள் மனமுவந்த பிரார்த்தனைகளில் எம்மையும் எமக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களையும் சேர்த்துக் கொள்வீராக...
இந்த முயற்சியின் மூலம் நீங்கள் பூரண பயனைப் பெறுவது மட்டுமல்லாமல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் நீங்களும் இது போன்ற திட்டங்களை வகுத்து செயற்படுத்த இது முன்னுதாரணமாய் அமையும் என்று எதிர்ப்பார்க்கின்றோம்..
அதற்கு வல்ல அல்லாஹ் அருள் பாளிப்பானாக....
ஜஸாகுமுல்லாஹு ஹைரன்!!
⭕ UNIT : 01 ⭕
அணுக்கட்டமைப்பு
[ Atomic structure ]
⭕ UNIT : 02 ⭕
கட்டமைப்பும் பிணைப்பும்
[ Structure and Bonding ]
⭕ UNIT : 03 ⭕
இரசாயன கணிப்புகள்
[ Chemical Calculations ]
Download⭕ UNIT : 04 ⭕
சடத்தின் வாயு நிலை
[ Gaseous state of matter ]
⭕ UNIT : 05 ⭕
சக்தியியல்
[ ENERGETICS ]
⭕ UNIT : 06 ⭕
அசேதன இரசாயனவியல்
[ Inorganic Chemistry ]
⭕ UNIT : 07,08,09 &10 ⭕
சேதன இரசாயனவியல்
[ Organic Chemistry ]
⭕ UNIT : 12 ⭕
🔸இரசாயனச் சமனிலை
[ Chemical Equilibrium ]
🔸அயன் சமனிலை
[ Ionic Equilibrium ]
🔸அவத்தை சமநிலை
[ Phase equilibrium ]
⭕ UNIT : 13 ⭕
மின்னிரசாயனம்
[ Electrochemistry ]
⭕ UNIT : 14 ⭕
கைத்தொழில் இரசாயனமும்
சூழல் மாசாக்கமும்
[ Industrial chemistry &
Environmental pollution ]
GCE A/L Past Papers (Tamil Medium)
GCE A/L Teachers' Guides (Tamil, English, Sinhala Mediums)
2000-2020 physics MCQ collections
Moratuwa Exam Papers & Schemes
Resource Books & practical Book
(Tamil & English medium)
Grade-1,2,3,4,5,6,7,8,9,10,11,O/L,A/L Online Exams Link
இது உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களது நண்பர்களுடன், ஏனைய குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்