Sri lankan no 1 rich man

Sri lankan no 1 rich man


 

பூசணிக்காய் விற்ற விவசாயியான தம்மிக்கப் பெரேரா இலங்கையின் மிகப் பெரிய பணக்காரன்


அன்று பூசணிக்காய் விற்ற விவசாயி,இன்று இலங்கையின் முதலாவது பணக்காரன்


அவர்தான் தம்மிக்கப் பெரேரா (Dhammika perera) ஆவார்.இவருடைய முழுப்பெயர் குலப்பு ஆராய்ச்சிக்கோ தொன் தம்மிக்கப் பெரேரா (Kulappu Arachchige Don Dhammika Perera) ஆகும்.இவர் 1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார்.இவர் தக்ஸலா வித்தியாலயத்தில் (Taxila Central College, Horana) தனது கல்வியைக் கற்றார்.


இவரது குடும்பப் பிண்ணனியைப் பார்ப்போமாயானால் அன்றாட சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத மிகவும் கஷ்டப்பட்ட ஒரு குடும்பமாக இருந்தது. இந்நிலையில் குடும்ப சுமை காரணமாக இவர் தனது வீட்டிற்கு பின்னால் பூசணிக்காய் விதைகளை நட்டு பெற்ற பூசணிக்காயை சந்தையில் விற்று அதன் மூலம் பெற்று வருமானத்தில்தான் இவருடைய குடும்பம் போய்க்கொண்டிருந்தது


இவருடைய சிறு பராயத்தில் வசிப்பதற்கு கூட வீடு இல்லை.இவர் தனது மாமாவின் வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்.குடும்பத்தில் கஷ்டம் காரணமாக சிறு பிராயத்திலேயே தனக்குத் தெரிந்த சிறு சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இவர் 1987 ஆம் ஆண்டு NDT எனும் பட்டப் படிப்பைத் தொடர்வதற்காக மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அப்போது அவருடைய அம்மா அவருக்கு தனது படிப்பு செலவிற்காக 500 ரூபாய் பணத்தை கொடுத்தார். அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு கொழும்பில் உள்ள தனது மாமாவின் கடைக்கு சென்றார். கடைக்கு வெளியே ஒரு வியாபாரி பொருட்களை விற்றுக் கொண்டிருப்பதை கண்டார். வியாபாரியுடன் தனது 500 ரூபா பணத்தை முதலாக இட்டு பங்குடமை வியாபாரம் ஒன்றை மேற்கொண்டார்.


அவ் வியாபாரி தான் இட்ட முதலுக்காக தினமும் இருநூறு ரூபாவை இவருக்கு வழங்கி வந்தார். இவ்வாறு வளர்ந்து வந்த நிலையில் இன்றைய அவருடைய சொத்தின் விலை மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டொலர் இற்கும் அதிகமாகும். இலங்கையின் பணக்காரர் வரிசையில் இவர் முதலிடத்தில் உள்ளார்.



Dhammika perera with Sri Lankan prime ministers


தற்போது இவர் vallibel group of company இனுடைய chairman ஆகவும் director ஆகவும் பணிபுரிந்து வருகின்றார்.அத்துடன் இலங்கையிலுள்ள பெரும் எண்ணிக்கையான தனியார் வங்கிகளிலும் (Eg : LB finance,NDB Bank,Pan Asia Bank) பங்குச்சந்தையை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் பத்திற்கும் மேற்பட்ட கம்பனிகளை சொந்தமாக வைத்துள்ளார். மேலும் இரண்டு கப்பல்களுக்கும் சொந்தக்காரன் ஆவார்.


இவ்வுலகில் பணம் சம்பாதிக்க நிறைய வழி உண்டு. அதில் தனக்கு பிடித்த,தன்னால் இயலுமான துறையைத் தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என தனது வாழ்க்கை அனுபவத்தை கருத்தாக முன்வைத்துள்ளார்.


இவரை கணித மேதை, தன் மூச்சிலும் கணிதத்தை உடையவர் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. அந்த அளவுக்கு கணிதத்தில் மிகுந்த ஆர்வமும் நேசமும் உடையவர்


உதாரணமாக சொல்லப்போனால் இவர் தனது தாய்மொழியான சிங்கள மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கு பல செயற்றிட்டங்கள் மூலம் இலவசமாக கற்பதற்கு பெரிதும் உதவுகிறார்.

அது மட்டுமின்றி இவரது கணிதத்தில் மிகுந்த ஆர்வம், நேசம் அவரது சகோதர மொழியான தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கும் உதவி செய்ய வைத்தது.


இவர் இன்று இலங்கை மாணவர்களின் கணிதக் கல்வியை உயர்த்துவதில் பாடுபடும் இலங்கையின் கணிதத்தந்தை என்று அழைத்தாலும் அது மிகையாகாது.

அந்த அளவுக்கு இவர் மாணவர்களின் கணித அறிவை வளர்ப்பதற்கு பணங்களை வாரி வாரி இறைத்து மாணவர்களின் கணிதக்கல்வியை பெரிதும் முன்னேற்றுகிறார்


இதற்காக DP Education எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறார்



இவ் dp education மூலமாக பாலர் பாடசாலை முதல் ஒருவருக்கு தேவையான அனைத்து கல்வி விடயங்களையும் இலவசமாக வழங்கப்படுகிறார். அவற்றில் குறிப்பாக க.பொ.த. சாதாரண தர, உயர்தர மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறார்.




இவரது சமூகவலைத்தளங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் சில கீழே காணலாம்.











































இவரது DP Education மூலமாக கொரோனா கால கட்டத்தில் மாணவர்கள் இலவசமாக கற்க வேண்டும் என்பதற்காக DP Education எனும் App மாணவர்களுக்கு அறிமுகம் செய்து அதன் மூலம் இலவசமாக online கல்வியை வழங்குகிறார். 

இவ் DP Education App இனை நீங்களும் Play store, App store, Huawei store  போன்றவற்றில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ளதை click செய்து Download செய்து கொள்ளுங்கள்.

      ⬇️Download⬇️







இவரது இந்த DP Education App மூலமாக ஏழை மாணவர்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான (Telecommunications company) Hutch நிறுவனம் ஏற்கனவே 147 ரூபாவிற்கு வழங்கிய YouTube free package உடன் DP Education Appஇனையும் இலவசமாக பாவிக்கலாம் எனும் சலுகைகளை மாணவர்களின் கற்றலுக்காக வழங்கி பல மாணவர்களுக்கு  உதவியுள்ளது. அத்தோடு மாணவர்களின் கல்விக்காக zoom packages, Telegram,Facebook, WhatsApp, viber, packages, இன்னும் பல வகை packages இனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப் package விபரங்களை Hutch Telecommunications company இனது உத்தியோகபூர்வமாக இணையத்தில் இருந்து அறிந்து கொள்ளுங்கள்.



இவர் சம்பந்தமாக இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள Wikipedia இனை நாடவும்




English, Sinhala மொழியில் கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.




English translation



 

Dammika Perera, a farmer who sells pumpkins, is the richest man in Sri Lanka


 The farmer who sold pumpkins then, is today the richest man in Sri Lanka


 He is Dhammika perera. His full name is Kulappu Arachchige Don Dhammika Perera. He was born on December 28, 1967 in Colombo. He attended Taxila Central College, Horana .


 Looking at his family background it was a very difficult family with no way to even make a daily meal. In this situation, due to the family burden, he used to sell the pumpkin seeds he had planted pumpkin seeds in the market behind his house and the proceeds went to his family.


 He did not even have a house to live in as a child. He lived in his uncle's house.


 He went to the University of Moratuwa in 1987 to pursue a degree in NDT. Then his mother gave him 500 rupees for his study expenses. He took the money and went to his uncle's shop in Colombo. Outside the store he saw a dealer selling goods. He first started his share business with the merchant with his 500 rupees.


 The merchant paid him two hundred rupees a day for the first deposit. As a result, the value of his property today is more than $ 550 million. He is the richest man in Sri Lanka.



Dhammika perera with Sri Lankan prime ministers


He is currently the Chairman and Director of the Vallibel Group of Companies. As well as owning more than ten companies. He is also the owner of two ships.


 There are so many ways to make money in this world. In it, he presents his life experience as a concept that he can definitely succeed if he chooses his favorite field that he is capable of.


 It would not be an exaggeration to say that he is a mathematical genius who has mathematics in his breath. Who is so passionate and fond of mathematics to that extent


 For example, he greatly helps students learning through his mother tongue, Sinhala, to learn for free through a variety of projects.


 Not only that but his great interest in mathematics and friendship led him to help students learning through his sister language Tamil.


 It is no exaggeration to call him the Mathematical Father of Sri Lanka who strives to enhance the mathematical education of Sri Lankan students today.


 To that extent he is pouring money into developing students 'math knowledge and greatly improving students' math education.


 To this end, he has created an organization called DP Education, which helps students greatly


Through this dp education all the necessary educational materials are provided free of cost to the first person from preschool. Among them especially GCE Helps greatly with normal grade and high school students.





There are a lot of native social networking sites. Some of them can be found below.











































Through his DP Education, he introduces an app called DP Education to students so that they can learn for free during the Corona period and thereby provide free online education.

 Click below to download this DP Education App from Play Store, App store, Huawei store etc.


      ⬇️Download⬇️







Hutch, one of the fastest growing telecommunications companies in Sri Lanka, has already offered a free YouTube package for Rs.147  It also provided zoom packages, Telegram, Facebook, WhatsApp, viber, packages, and more for students' education. Find out the details of this package from Hutch Telecommunications company's official website.




See Wikipedia to learn more about him





Sinhala translation
(Google translate)


 

වට්ටක්කා අලෙවි කරන ගොවියෙකු වන දම්මික පෙරේරා යනු ලංකාවේ ධනවත්ම මිනිසා ය


 එදා වට්ටක්කා විකුණූ ගොවියා අද ලංකාවේ ලොකුම පොහොසතා ය


 ඔහු ධම්මික පෙරේරාය.ඔහුගේ සම්පුර්ණ නම කුලප්පු ආරච්චිගේ දොන් ධම්මික පෙරේරාය.ඔහු 1967 දෙසැම්බර් 28 දින කොළඹදී උපත ලැබීය.ඔහු හොරණ තක්සිලා මධ්‍ය මහා විද්‍යාලයට ඇතුළත් විය.


 ඔහුගේ පවුල් පසුබිම දෙස බලන විට එය දෛනික ආහාර වේලක් පවා ලබා ගැනීමට නොහැකි ඉතා දුෂ්කර පවුලක් විය. මෙම තත්වය තුළ, පවුල් බර හේතුවෙන් ඔහු තම නිවස පිටුපස වගා කළ වට්ටක්කා බීජ වෙළඳපොලේ විකිණීමට පුරුදු වූ අතර එයින් ලැබෙන ආදායම ඔහුගේ පවුලට ගියේය.


 ඔහුට කුඩා කාලයේදී ජීවත් වීමට නිවසක් වත් නොතිබුණි.ඔහු ජීවත් වූයේ ඔහුගේ මාමාගේ නිවසේ ය.


 ඔහු 1987 දී මොරටුව විශ්ව විද්‍යාලයට ගියේ එන්ඩීටී උපාධිය ලබා ගැනීම සඳහා ය. එවිට ඔහුගේ මව ඔහුගේ අධ්‍යයන වියදම් සඳහා රුපියල් 500 ක් ලබා දුන්නේය. ඔහු මුදල් රැගෙන කොළඹ පිහිටි ඔහුගේ මාමාගේ කඩයට ගියා. වෙළඳසැලෙන් පිටත ඔහු දුටුවේ භාණ්ඩ අලෙවි කරන වෙළෙන්දෙකු ය. ඔහු මුලින්ම වෙළෙන්දා සමඟ ඔහුගේ රුපියල් 500 උපයාගෙන කොටස් වෙළඳ ව්‍යාපාරයක් ආරම්භ කළේය.


 පළමු තැන්පතුව සඳහා වෙළෙන්දා ඔහුට දිනකට රුපියල් දෙසීයක් ගෙවීය. එහි ප් රතිඵලයක් ලෙස අද ඔහුගේ දේපල වල වටිනාකම ඩොලර් මිලියන 550 කට වඩා වැඩිය. ඔහු ලංකාවේ ධනවත්ම මිනිසා ය.



Dhammika perera with Sri Lankan prime ministers


ඔහු දැනට වැලිබල් සමාගම් සමූහයේ සභාපති සහ අධ්‍යක්ෂවරයා ය. සමාගම් දහයකට වැඩි ගණනක හිමිකාරිත්වය මෙන්ම. ඔහු නැව් දෙකක හිමිකරු ද වේ.


 මේ ලෝකයේ මුදල් ඉපයීමට බොහෝ ක්‍රම තිබේ. එහි ඔහු ඉදිරිපත් කරන්නේ ඔහුගේ හැකියාවන් ඇති කැමතිම ක්ෂේත්‍රය තෝරා ගන්නේ නම් නියත වශයෙන්ම සාර්ථක විය හැකි බවට සංකල්පයක් ලෙසය.


 ඔහු හුස්මෙහි ගණිතය ඇති ගණිතඥයෙක් යැයි කීම අතිශයෝක්තියක් නොවේ. ඔහුට ගණිතය කෙරෙහි එතරම් ඇල්මක් හා ආදරයක් ඇත


 නිදසුනක් වශයෙන්, ඔහුගේ මව් භාෂාව වන සිංහලෙන් ඉගෙන ගන්නා සිසුන්ට විවිධ ව්‍යාපෘති තුළින් නොමිලේ ඉගෙන ගැනීමට ඔහු බොහෝ සෙයින් උදව් කරයි.


 එපමණක් නොව ගණිතය සහ මිත්‍රකම කෙරෙහි ඔහු දැක්වූ දැඩි උනන්දුව නිසා ඔහුගේ සහෝදර භාෂාව වූ දෙමළ භාෂාව ඉගෙන ගැනීමට සිසුන්ට උපකාර කිරීමට හැකි විය.


 අද ශ්‍රී ලාංකික සිසුන්ගේ ගණිත අධ්‍යාපනය ඉහළ නැංවීමට වෙර දරන ඔහු ශ්‍රී ලංකාවේ ගණිත පියා ලෙස හැඳින්වීම අතිශයෝක්තියක් නොවේ.


 ඒ තරමටම ඔහු සිසුන්ගේ ගණිත දැනුම වර්ධනය කිරීමට සහ සිසුන්ගේ ගණිත අධ්‍යාපනය බෙහෙවින් වැඩි දියුණු කිරීමට මුදල් පොලඹවයි.


 මේ අරමුණ සඳහා ඔහු ඩීපී අධ්‍යාපනය නමින් සංවිධානයක් නිර්මාණය කර ඇති අතර එමඟින් සිසුන්ට මහත් සේ උපකාරී වේ



මෙම ඩීපී අධ්‍යාපනය තුළින් පෙර පාසල් යන පළමු පුද්ගලයාට අවශ්‍ය සියලුම අධ්‍යාපන ද්‍රව්‍ය නොමිලේ ලබා දේ. ඒ අතර විශේෂයෙන් අ.පො.ස සාමාන්‍ය ශ්‍රේණියේ සහ උසස් පාසල් සිසුන්ට බොහෝ සෙයින් උපකාරී වේ.




ස්වදේශීය සමාජ ජාල වෙබ් අඩවි රාශියක් ඇත. ඒවායින් සමහරක් පහත දැක්වේ.











































ඔහුගේ ඩීපී අධ්‍යාපනය තුළින් ඔහු සිසුන්ට කොරෝනා කාලය තුළ නොමිලේ ඉගෙන ගැනීමට සහ එමඟින් නොමිලේ මාර්ගගත අධ්‍යාපනයක් ලබා දීම සඳහා ඩීපී අධ්‍යාපනය නමින් යෙදුමක් හඳුන්වා දුන්නේය.

 මෙම ඩීපී අධ්‍යාපන යෙදුම Play වෙළඳසැල, යෙදුම් වෙළඳසැල, හුආවේ වෙළඳසැල ආදියෙන් බාගැනීමට පහත ක්ලික් කරන්න.

      ⬇️Download⬇️







ශ්‍රී ලංකාවේ වේගයෙන් වර්ධනය වන විදුලි සංදේශන ආයතනයක් වන හච්, මේ වන විටත් නොමිලේ යූටියුබ් පැකේජයක් ලබා දී ඇති අතර එය රු. සිසුන්ගේ අධ්‍යාපනය සඳහා විශාලන පැකේජ, ටෙලිග්‍රාම්, ෆේස්බුක්, වට්ස්ඇප්, වයිබර්, පැකේජ සහ තවත් බොහෝ දේ ද එය ලබා දුන්නේය. මෙම පැකේජයේ විස්තර හච් විදුලි සංදේශ සමාගමේ නිල වෙබ් අඩවියෙන් සොයා ගන්න.



ඔහු ගැන වැඩිදුර දැන ගැනීමට විකිපීඩියාව බලන්න

Wikipedia link: Click




Who's the dhammika perera 
dhammika perera life story
Sri Lankan success person dhammika perera 
dhammika perera  successful story
Dp education owner
dhammika perera dp education
dhammika perera education
dhammika perera  companies
dhammika perera Service
Sri Lankan No 1 rich
Sri Lankan No 1 rich man 
Sri Lankan No 1 richest
Sri Lankan most companies share holder
Sri Lankan most companies owner
dhammika perera life story in tamil
dhammika perera life story in English
dhammika perera life story in Sinhala
dhammika perera in tamil
dhammika perera 
Dp Education




---📚📚📚📚📚---


Educational websites

🌐 www.Edukinniya.lk

🌐 www.Onlineexamsfree.com

🌐 Studentslk.blogspot.com

🌐 Studentsmaking.blogspot.com



Social Medias

https://www.edukinniya.lk/2023/08/social-medias.html


Facebook page

https://www.facebook.com/Edukinniya


Telegram Groups

https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html


WhatsApp Groups

https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html


 Twitter (X)

https://twitter.com/Edukinniya


YouTube

https://youtube.com/c/Edukinniya


Viber

https://invite.viber.com/?g2=AQAz%2FARnp3x7JE2dblY0VZKIJP7Gf7Ohjs%2F9Aa6UgtVMN%2FtYa56H%2BxzWsNSb3F1P


Instagram

https://Instagram.com/edukinniya


Threads

https://www.threads.net/edukinniya


------------------------------------

GCE A/L 06 Years Past Papers (Tamil Medium)

🌐 https://www.edukinniya.lk/2022/04/al-past-papers-in-tamil-medium.html


GCE A/L Teachers' Guides (Tamil, English, Sinhala Mediums)

🌐 https://www.edukinniya.lk/2022/08/gce-al-teachers-guides.html


🆓Grade-1,2,3,4,5,6,7,8,9,10,11,O/L,A/L Online Exams

🌐 www.onlineexamsfree.com


A/L RESOURCE BOOKS

🌐 https://www.edukinniya.lk/search/label/A%2FL%20Resource%20Books


ISLAMIC QUESTIONS

🌐 https://www.edukinniya.lk/search/label/Islamic%20Questions


இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு உங்களது நண்பர்களுடன், ஏனைய குழுக்களிலும்  பகிர்ந்து கொள்ளுங்கள்.


----------------------------