🌙Edukinniya Islamic Question- 05
வினா- 05
📚 அல்லாஹ் நோன்பின் வரம்புகள்/விதிமுறைகள் பற்றி சூரா பகராவில் எத்தனையாவது வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்?
⭕️விடை: 187 ஆவது வசனம்
✅ஆதாரம்:
اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
(அல்குர்ஆன் : 2:187)
📚📚📚📚📚📚📚
⭕️பெயர் ⭕️மாவட்டம் ⭕️வயது என்பவற்றை 0787328850 / +94787328850 எனும் இலக்கத்திற்கு WhatsApp மூலமாக அனுப்பி வைக்கவும்
0787328850 எனும் இலக்கத்தை கட்டாயமாக Save செய்து கொள்ளுங்கள். நீங்கள் Save செய்தால் மட்டுமே Status காட்டும். இதன் மூலமாகவே இனிவரும் வினாக்களை WhatsApp Status மூலமாகப் பார்வையிடலாம்.
Whatsapp Number
0787328850 / +94787328850
Islamic WhatsApp Groups
https://chat.whatsapp.com/G4lZXWdWW646FN1NwSbXSt
https://chat.whatsapp.com/I1GqRsPJVnj95fW12IQt4I
https://chat.whatsapp.com/C9oQfIZvC2HD4KcjJNcnvi
Islamic Telegram Channel
https://t.me/wearemuslimstudents
Education WhatsApp groups (grade 1-A/L)
https://api.whatsapp.com/send?phone=+94787328850&text=Group+link+send+me
Telegram groups (Grade 1-A/L)
ஏனைய அனைத்து வினாக்களையும் பெறுவதற்கு 🔰🔰
🌐 https://www.edukinniya.lk/search/label/Islamic%20Questions?m=1
🔘 https://www.facebook.com/Edukinniya
☑️ https://youtube.com/c/Edukinniya
➖➖➖➖➖➖➖
Edukinniya.lk உடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பினால் 0787328850 எனும் இலக்கத்தை Edukinniya என Save செய்து கொண்டு பயன்பெறுங்கள்
➖➖➖➖➖➖➖