🌙Edukinniya Islamic Question- 06
வினா- 06
📚 அல்லாஹ் "அல்குர்ஆனை கண்ணியமிக்க லைலதுல் கத்ர் இரவில் இரக்கினோம்" எனக் கூறும் வசனம் காணப்படும் சூரா/அத்தியாயம் எது?
⭕️விடை: 97 ஆவது அத்தியாயம்/சூரா
✅ஆதாரம்:
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 97:0)
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
(அல்குர்ஆன் : 97:1)
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
(அல்குர்ஆன் : 97:2)
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(அல்குர்ஆன் : 97:5)
📚📚📚📚📚📚📚
⭕️பெயர் ⭕️மாவட்டம் ⭕️வயது என்பவற்றை 0787328850 / +94787328850 எனும் இலக்கத்திற்கு WhatsApp மூலமாக அனுப்பி வைக்கவும்
0787328850 எனும் இலக்கத்தை கட்டாயமாக Save செய்து கொள்ளுங்கள். நீங்கள் Save செய்தால் மட்டுமே Status காட்டும். இதன் மூலமாகவே இனிவரும் வினாக்களை WhatsApp Status மூலமாகப் பார்வையிடலாம்.
Whatsapp Number
0787328850 / +94787328850
Islamic WhatsApp Groups
https://chat.whatsapp.com/G4lZXWdWW646FN1NwSbXSt
https://chat.whatsapp.com/I1GqRsPJVnj95fW12IQt4I
https://chat.whatsapp.com/C9oQfIZvC2HD4KcjJNcnvi
Islamic Telegram Channel
https://t.me/wearemuslimstudents
Education WhatsApp groups (grade 1-A/L)
https://api.whatsapp.com/send?phone=+94787328850&text=Group+link+send+me
Telegram groups (Grade 1-A/L)
ஏனைய அனைத்து வினாக்களையும் பெறுவதற்கு 🔰🔰
🌐 https://www.edukinniya.lk/search/label/Islamic%20Questions?m=1
🔘 https://www.facebook.com/Edukinniya
☑️ https://youtube.com/c/Edukinniya
➖➖➖➖➖➖➖
Edukinniya.lk உடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பினால் 0787328850 எனும் இலக்கத்தை Edukinniya என Save செய்து கொண்டு பயன்பெறுங்கள்
➖➖➖➖➖➖➖