𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖𝙨
https://www.edukinniya.lk/2023/08/social-medias.html
Edukinniya (Pvt) Ltd is a government-registered private company that provides free education. This company is dedicated to providing quality education across various dimensions. This company's structure has developed on the belief that education is a fundamental human right. The company's mission is to continue to provide free educational opportunities for students. Education is more than just books; it seeks to be a life-changing force.
Educational services are available to everyone, from children to adults. It has been organised to provide access to the latest educational updates, adapted to current periods and conditions.
Everyone understands the importance of education in today's world. In this challenging situation, how to learn that valuable education and achieve the dream path in life. To support this, this company provides free online educational courses to students who are interested.
Education is what can elevate and evaluate life and help face challenges among the younger generation to ascend in the world. Edukinniya (Pvt) Ltd is dedicated to making this goal a reality.
We also organise guidance programs and competitions for the benefit of the pupils. These competitions aim to develop creative thinking and highlight the abilities of persons of all ages who are not actively involved in education. Certificates are provided to participants as appreciation of their abilities.
Organises educational programs to engage persons who are not involved in education, such as elderly adults and those who do not want to learn, by organising programs and competitions to get them involved.
The company wants to create an educational atmosphere that is relevant to today’s modern reality. It aims to turn the dreams and knowledge of every student into real experiences that will help them achieve their goals in life. The company has skilled teachers and interesting programs that show its commitment to excellence. It believes that education is the key to every student’s future.
The company wants to build a strong community, meet students' needs, and give everyone a chance to receive a good education. This organisation offers a variety of educational resources, such as online courses, online classes, online exams, model exams, model papers in PDF, unit resource books in PDF, and teacher guides in PDF. Academic competitions help to motivate students.
Classes and courses, conducted by qualified experts, provide students with deep knowledge and practical skills. The model exam papers offered by the organisation are key to students' success. In addition to the course content, students who enrol in the company's classes and courses have access to a question-and-answer service and a group discussion facility, both of which are secure.
We are organising Islamic information, motivational content, and general knowledge to help everyone. By posting education-related memes, students are helped to continue their studies, make studying more enjoyable, and recall and learn related subjects.
Edukinniya (Pvt) Ltd is committed to providing valuable services to every student and aims to create an environment where students are valued and inspired for their efforts in their education. The company also understands the importance of security in online education and ensures that students can have a safe and comfortable learning environment.
Edukinniya (Pvt) Ltd is developing new projects and materials to help the company’s future growth. The company has made efforts to provide quality programs, and Edukinniya (Pvt) Ltd is committed to improving its services to keep updated with changes in the education field.
Edukinniya (Pvt) Ltd provides international students with unique experiences to help them reach their full potential. Every student is progressing with Edukinniya (Pvt) Ltd to achieve their dreams and goals. Start your educational journey with Edukinniya (Pvt) Ltd and build a better future for yourself.
Edukinniya company provides many useful courses for students at low cost, taught by qualified teachers. These courses benefit students of all ages, making learning accessible to everyone. Students will receive a verified certificate at the end of each course. An e-certificate in PDF format will also be supplied, and the certificate will be delivered to their house through Sri Lanka Postal Service's Speed Post. Each certificate is unique and includes a certificate number. Either your national identity card number or the certificate number can be used to verify your certificate. Visit our unique website at www.Edukinniya.com.
A large portion of the money earned from Edukinniya's low-cost online classes and courses is given to the teachers who conduct them. A smaller portion is used to support the Edukinniya company.The company covers its expenses through this income and donations from well-wishers. These expenses include annual payments for website domains and hosting; renewal fees for the Edukinniya company and institute; salaries for workers; class fee support for poor students; assistance with their monthly reload packages; and tax payments to the government. There are also additional costs not listed here.
We also encourage you to take part in this service. For your convenience, our phone number is listed below. Also, if you would want to contribute financially, you can make a donation to the bank account below in order to support education or students who need financial assistance.
Contact
--------------------
Edukinniya (Pvt) Ltd ஆனது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட இலவசக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கல்வியின் முன்னோடியான தனியார் கம்பனி ஆகும். இக் கம்பனி கல்வித் தரத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் எட்டிய பன்முகத்திறமைகளைக் கொண்டது. கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனினதும் அடிப்படையுரிமை,வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இக் கம்பனி அதன் கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. மாணவர்களுக்கு இலவசமாக சிறந்த கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது இக் கம்பனியின் குறிக்கோளாக இருக்கின்றது . கல்வி என்பது வெறும் புத்தகங்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல்விச் சேவை வழங்கப்படுகின்றது.
காலத்திற்கு , சூழ்நிலைக்கேற்ப கல்வி தொடர்பான பல்வேறு புதிய update அனைத்தையும் பெறக் கூடிய வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
தற்கால உலகில் கல்வி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சக்தியாக திகழ்கிறது என்பது யாவரும் அறிந்ததே. அந்த அருமையான கல்வியை எவ்வாறு ஆவலுடன் கற்று வாழ்க்கையில் நமது கனவுப்பாதையை அடைவது என்பது சவாலாக உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் நலன் கருதி பல ஆயிரக்கணக்கான பெறுமதியுள்ள கல்வி சார் விடயங்களை இலவசமாக online மூலம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
கல்வி தான் நம்மை வாழ்க்கையில் உயர்த்திக் காட்டக்கூடியது.
சாதிக்க துடிக்கும் எம் இளைய தலைமுறைக்கு சிறந்த உயர்ந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் இன்றும் எழுச்சியை நோக்கி எம் Edukinniya (Pvt) Ltd பயணிக்கின்றது.
இன்னும் மாணவர்கள் நலன் கருதி பல வழிகாட்டல் , போட்டிகள் என பலதையும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
அத்தோடு
கல்வியில் தொடர்பில்லாத ஆக்க திறமை உள்ளவர்களின் (வயது வித்தியாசம் இன்றி) ஆக்க சிந்தனையை மேம்படுத்தவும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும் போட்டிகள் நடாத்தப்பட்டு அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
கல்வியில் தொடர்பில்லாத மாணவர்கள், (வயதெல்லையின்றிய) பெரியோர்கள், கல்வியில் விருப்பமற்றோர் போன்றோரை கல்வியினை விரும்புவதற்கான நிகழ்ச்சிகள், போட்டிகள் நடாத்துவதன் மூலமும் ஆர்வமுள்ள வகையில் கற்பதற்கான கல்வி முறைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இக் கம்பனியானது நவீன உலகிற்கு ஏற்ற கல்வி சூழலை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றது. ஒவ்வொரு மாணவரினதும் கனவுகளையும் மற்றும் அறிவுத் துளிகளையும் அனுபவங்களாக மாற்றி வாழ்வின் மிகச் சிறந்த அடைவுகளை அடைய உதவுகின்ற நோக்கத்தை கொண்ட கம்பனியாக திகழ்கிறது. திறமை வாய்ந்த ஆசிரியர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆர்வத்தை தூண்டும் செயற்திட்டங்கள் என்பன சிறந்த தரம் வழங்கும் முத்திரைகளாக திகழ்கின்றன. இக் கம்பனியானது ஒவ்வொரு மாணவரினதும் எதிர்காலத்திற்கான முன்னோடியாக கல்வியில் கைகொடுக்கின்றது. ஆற்றல் நிறைந்த சமூகத்தை உருவாக்கி மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தரமான கல்வியை சமமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இக் கம்பனியின் பல்வேறு வகையான கல்வி வளங்களாக Online பாட நெறிகள், Online வகுப்புகள், Online Exam, மாதிரி பரீட்சைகள், Model Papers PDF , Unit Resources Books PDF , Teacher Guide PDF, என்பன வழங்கப்படுகின்றன.
மற்றும் கல்வி சார் போட்டிகள் மூலமும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடாத்தப்படும் வகுப்புகள், பாட நெறிகள் என்பன ஆழமான அறிவையும், நடைமுறை திறன்களையும் வழங்குகின்றன. மேலும் இக் கம்பனியால் நடாத்தப்படும் மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் மாணவர்களின் வெற்றிக்கான பாதையின் திறவுகோலாக அமைகிறது. இக் கம்பனியின் வகுப்புகள் மற்றும் பாடநெறிகளில் இணைந்த மாணவர்களுக்கு
பாட உள்ளடக்கம் மட்டுமல்லாமல் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் வசதியுடன் உயர்ந்த பாதுகாப்புடன் குழுக்களினூடு கலந்துரையாடல் சேவையும் வழங்கப்படுகின்றது.
இன்னும் அனைவரினதும் நலம் கருதி இஸ்லாமிய தகவல்கள் , Motivation , பொது அறிவு தகவல்கள் என்பவற்றையும் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் ஒழுங்கு செய்து வருகின்றோம்.
கல்வியுடன் தொடர்பான memes பதிவிடுவதன் மூலம் மாணவர்கள் சலிப்பின்றி (Boring) கல்வியைத் தொடர்வதற்கு உதவுவதுடன் பாடம் தொடர்பான சில விடயங்களை ஞாபகப்படுத்தி கற்பதற்கு உதவுகிறது.
இக் கம்பனியின் குழுவினர் ஒவ்வொரு மாணவருக்கும் மதிப்புணர்வு கொண்ட சேவைகளை வழங்க உறுதியானவர்கள், மாணவர்கள் தங்கள் கல்வி மீது கொண்டுள்ள முயற்சியை மதித்து ஊக்குவிக்கின்ற சூழலை உருவாக்கும் முயற்சியில் Edukinniya (Pvt) Ltd தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. அத்துடன் Online கல்விச் சூழலில் பாதுகாப்பு முக்கியம் என்பதை Edukinniya (Pvt) Ltd ஆனது புரிந்து செயல்படுகிறது. மேலும் இக் கம்பனியினூடாக மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான சூழலில் கல்வி பயணத்தை மேற்கொள்ளலாம்.
Edukinniya (Pvt) Ltd கம்பனியின் எதிர்கால வளர்ச்சியின் ஒரு பகுதியாக புதிய முயற்சிகள், வளங்கள் என்பவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது, கம்பனியானது நிறைய தரமான செயற்திட்டங்களை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, மற்றும் கல்வித் துறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு சேவைகளை மேம்படுத்தவும் Edukinniya (Pvt) Ltd உறுதியாக செயல்பட்டு வருகிறது.
Edukinniya (Pvt) Ltd உலகளாவிய மாணவர்களுக்கு மிகவும் தனித்துவமான கல்விமுறைகளை புதிய திருப்புமுனைகளுடன் புதிய வாய்ப்புகளை வழங்கி அவர்களை உயர்ந்த திறனுடன் முன்னேற்றுகின்றது. ஒவ்வொரு மாணவரும் தங்களின் கனவுகளை நனவாக்கி ஒவ்வொரு இலக்கையும் சாதிக்க Edukinniya (Pvt) Ltd உடன் இணைந்து முன்னேறி வருகின்றனர், நீங்களும் உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க Edukinniya (Pvt) Ltd உடன் உங்கள் கல்விப் பயணத்தை தொடங்குங்கள்.
Edukinniya கம்பனியினூடாக மாணவர்களுக்கு பயனுள்ள பல Courses குறைந்த கட்டணத்தில் தேர்ச்சியான ஆசிரியர்களைக் கொண்டு நடைபெறுகின்றது.
இதன் மூலம் பல மாணவர்களும் பயனடைந்து வருவதோடு பயனடையவும் உள்ளனர்.
பல Courses வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினரும் கற்பதற்கான வசதியுடன் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.
உங்களது பாதுகாப்பு கருதி ஆண், பெண் என தனித்தனியான குழுக்கள் மூலம் நடைபெறுகின்றன.
Course முடிவில் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் verified Certificate உம் அவர்களது வீட்டிற்கு இலங்கை தபால் சேவையின் Speed Post மூலம் மிக விரைவில் அனுப்பி வைக்கப்படுகின்றது. அத்தோடு E-Certificate ஆக PDF வடிவிலும் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு Certificate இலும் தனித்துவமான
Certificate இலக்கம் வழங்கப்படும்.
Certificate Number அல்லது NIC (தேசிய அடையாள அட்டை) இலக்கம் என்பவற்றை type செய்வதன் மூலம் உங்களது Certificate இனை Verification செய்து கொள்ளலாம்.
இதற்கென www.Edukinniya.com எனும் தனித்துவமான இணையத்தளமும் உள்ளது.
Edukinniya மூலம் குறைந்த கட்டணத்தில் நடாத்தப்படும் Online Classes, Courses இனூடாக கிடைக்கும் பணத்தில் பெரிய பங்கு Online Classes / Courses நடாத்தும் ஆசிரியர்களுக்கும் சிறிய பங்கு Edukinniya கம்பனிக்கும் கிடைக்கின்றது.
இந்தப் பணம் மற்றும் நல்லுள்ளம் படைத்த சிலரினது நன்கொடைகளினாலும் Edukinniya Company இற்கான செலவுகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
இக் கம்பனியின் செலவுகள் பலவகைப்படுகின்றன.
அவற்றில்
Edukinniya Websites Domain payment, hosting payment (yearly renewal payment) , Edukinniya Company, institute yearly renewal, workers salary, வறிய மாணவர்களுக்கான Class கட்டணம் செலுத்துதல், மற்றும் அவர்களின் மாதாந்த Reload Package இற்கு உதவுதல், அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் போன்ற உள்ளடக்கப்படுகின்றன. இன்னும் இதில் குறிப்பிடாத பல செலவுகளும் காணப்படுகின்றன.
எங்களுடன் நீங்களும் இந்த சேவையில் இணைந்து கொள்ளலாம்.
அதற்காக எம்மை தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு பண உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு உங்களால் முடிந்த அளவினை நன்கொடை செய்வதன் மூலம் ஏதோ ஒரு வகையில் கல்விக்கு அல்லது வறிய மாணவர்களுக்கு உதவலாம்.
Contact
--------------------
Edukinniya (Pvt) Ltd යනු රජයේ ලියාපදිංචි නිදහස් අධ්යාපනය පදනම් කරගත් අධ්යාපනයේ පුරෝගාමී පුද්ගලික සමාගමකි. අධ්යාපනික ගුණාත්මක භාවයේ සෑම මානයකටම ළඟා වීමට සමාගම බහුවිධ වේ. අධ්යාපනය සෑම පුද්ගලයෙකුගේම මූලික අයිතිවාසිකම සහ ජීවිතයේ ප්රගතිය සලකා මෙම සමාගම සිය ව්යුහය නිර්මාණය කර ඇත. සමාගමේ මෙහෙවර සිසුන් සඳහා නොමිලේ අධ්යාපන අවස්ථා නිර්මාණය කිරීමට දරන උත්සාහය දිගටම කරගෙන යාමයි. අධ්යාපනය යනු පොත්පත් පමණක් නොව ජීවිතය වෙනස් කරන බලවේගයක් වීමයි.
දරුවන්ගේ සිට වැඩිහිටියන් දක්වා සෑම දෙනාටම අධ්යාපනික සේවා සපයනු ලැබේ.
අධ්යාපනයට අදාළ සියලුම නව යාවත්කාලීන කිරීම් කාලය හා තත්ත්වයට අනුව ඔබට ලබාගත හැකි ආකාරයට එය සංවිධානය කර ඇත.
අද ලෝකයේ අධ්යාපනය කෙතරම් වැදගත් දැයි කවුරුත් දනිති. ඒ අසිරිමත් අධ්යාපනය ආසාවෙන් ඉගෙන ගෙන ජීවිතයේ අපේ සිහින මාවත සාක්ෂාත් කරගන්නේ කෙසේද යන අභියෝගාත්මක තත්ත්වය තුළ සිසුන්ගේ අවශ්යතා වෙනුවෙන් වටිනා අධ්යාපනික විෂයන් දහස් ගණනක් නොමිලේ අන්තර්ජාලය හරහා ලබා දෙන්නෙමු.
අධ්යාපනයෙන් තමයි අපිව ජීවිතේ උසස් කරන්න පුළුවන්.
අපේ Edukinniya (Pvt) Ltd, ජයග්රහණය කිරීමට වෙර දරන තරුණ පරම්පරාවට හොඳම උසස් අධ්යාපනය ලබා දීමේ අරමුණින් අඛණ්ඩව නැගී සිටියි.
ඒ වගේම ශිෂ්යයන්ගේ සුබසාධනය වෙනුවෙන් අපි බොහෝ මග පෙන්වීම් සහ තරග සංවිධානය කරනවා.
ඒකත් එක්ක
අධ්යාපනයට සම්බන්ධ නැති නිර්මාණශීලී පුද්ගලයින්ගේ (වයස් භේදයකින් තොරව) නිර්මාණාත්මක චින්තනය වර්ධනය කර ඔවුන්ගේ දක්ෂතා මතුකරලීම සඳහා තරඟ පවත්වනු ලබන අතර ඔවුන්ගේ දක්ෂතා හඳුනාගැනීමේ මාර්ගයක් ලෙස සහතිකපත්ර පිරිනැමේ.
අධ්යාපනයට සම්බන්ධ නැති සිසුන්, (වැඩිහිටි) වැඩිහිටියන් සහ අධ්යාපනයට උනන්දුවක් නොදක්වන සිසුන් උනන්දුවෙන් ඉගෙන ගැනීමට දිරිගැන්වීම සඳහා වැඩසටහන් සහ තරඟ ද පවත්වයි.
නවීන ලෝකයට ගැලපෙන අධ්යාපනික පරිසරයක් නිර්මාණය කිරීම සමාගමේ අරමුණයි. එය සෑම සිසුවෙකුගේම සිහින හා දැනුම අත්දැකීම් බවට පරිවර්තනය කර ජීවිතයේ හොඳම ඉලක්ක සපුරා ගැනීමට උපකාර කිරීම අරමුණු කරගත් සමාගමකි. දක්ෂ පීඨය, සාමාජිකයින් සහ ආකර්ෂණීය වැඩසටහන් විශිෂ්ටත්වයේ ලක්ෂණ වේ. සමාගම සෑම සිසුවෙකුගේම අනාගතයේ පූර්වගාමියා ලෙස අධ්යාපනය සඳහා කැපවී සිටී. එය විචිත්රවත් ප්රජාවක් නිර්මාණය කිරීම සහ සිසුන්ගේ අවශ්යතා සපුරාලීම සහ ගුණාත්මක අධ්යාපනය සමානව ලබා දීම අරමුණු කරයි.
ඔන්ලයින් පාඨමාලා, ඔන්ලයින් පන්ති, ඔන්ලයින් විභාග, ආදර්ශ විභාග, ආදර්ශ ප්රශ්න පත්ර PDF, ඒකක සම්පත් පොත් PDF, ගුරු මාර්ගෝපදේශ PDF, මෙම ආයතනයේ විවිධ අධ්යාපනික සම්පත් ලෙස සපයා ඇත.
තවද අධ්යයන තරඟ මගින් සිසුන් දිරිමත් කරනු ලැබේ. විශේෂඥ පීඨය විසින් පවත්වනු ලබන පන්ති සහ පාඨමාලා මගින් ගැඹුරු දැනුමක් සහ ප්රායෝගික කුසලතා ලබා දේ. තවද මෙම සමාගම විසින් පවත්වනු ලබන ආදර්ශ විභාග ප්රශ්න පත්ර සිසුන්ගේ සාර්ථකත්වයට ප්රධාන වේ. මෙම සමාගමේ පන්ති සහ පාඨමාලා සඳහා ලියාපදිංචි වූ සිසුන් සඳහා
පාඨමාලා අන්තර්ගතයට අමතරව සැක විසඳීමේ පහසුකම සහ කණ්ඩායම් සාකච්ඡා සේවාවද ඉහළ ආරක්ෂාවක් සහිතව සපයනු ලැබේ.
අපි සැමගේ ප්රයෝජනය සඳහා ඉස්ලාමීය තොරතුරු, අභිප්රේරණය සහ සාමාන්ය දැනුම තොරතුරු සංවිධානය කරන්නෙමු.
අධ්යාපනයට අදාල මීම්ස් පලකිරීමෙන් සිසුන්ට තම අධ්යාපන කටයුතු නීරස (Boring) වලින් තොරව කරගෙන යාමට උපකාර වන අතර විෂයට අදාල සමහර දේවල් මතක තබා ගැනීමටත් ඉගෙන ගැනීමටත් උපකාර කරයි.
Edukinniya (Pvt) Ltd සෑම සිසුවෙකුටම අගය එකතු කළ සේවාවන් සැපයීමට කැපවී සිටින අතර, සිසුන්ගේ අධ්යාපනය සඳහා දරන උත්සාහය අගය කරන සහ දිරිගන්වන පරිසරයක් නිර්මාණය කිරීමට උත්සාහ කරයි. ඒ වගේම Edukinniya (Pvt) Ltd, අන්තර්ජාල අධ්යාපන පරිසරයේ ආරක්ෂාව වැදගත් බව තේරුම් ගන්නවා. තවද මෙම සමාගම හරහා සිසුන්ට ආරක්ෂිත සහ සුවපහසු පරිසරයක අධ්යාපනික ගමනක් යා හැක.
Edukinniya (Pvt) Ltd සමාගමේ අනාගත වර්ධනයේ කොටසක් ලෙස නව මුලපිරීම්, සම්පත් සංවර්ධනය කරමින් සිටින අතර, ගුණාත්මක වැඩසටහන් රැසක් ලබාදීමට සමාගම උත්සාහ දරා ඇති අතර, එදුකින්නියා (Pvt) Ltd හි සිදුවන වෙනස්කම්වලට අනුකූලව සේවා වැඩිදියුණු කිරීමට කැපවී සිටී. අධ්යාපන අංශය.
Edukinniya (Pvt) Ltd විසින් ගෝලීය සිසුන්ට ඔවුන්ව ඉහළම විභවයන් දක්වා වර්ධනය කර ගැනීම සඳහා නව සොයාගැනීම් සහ නව අවස්ථා සමඟින් වඩාත් සුවිශේෂී අධ්යාපන ක්රම පිරිනමයි. සෑම සිසුවෙකුම තම සිහින සැබෑ කර ගැනීමට සහ සෑම ඉලක්කයක්ම සාක්ෂාත් කර ගැනීමට Edukinniya (Pvt) Ltd සමඟින් ඉදිරියට යමින් සිටින අතර, ඔබට වඩා හොඳ අනාගතයක් නිර්මාණය කර ගැනීම සඳහා ඔබත් Edukinniya (Pvt) Ltd සමඟින් ඔබේ අධ්යාපන ගමන අරඹන්න.
Edukinniya සමාගම සුදුසුකම් ලත් ගුරුවරුන් සමඟ අඩු වියදමකින් සිසුන් සඳහා ප්රයෝජනවත් පාඨමාලා රැසක් පිරිනමයි.
බොහෝ සිසුන් මෙයින් ප්රතිලාභ ලබා ඇති අතර ප්රතිලාභ ලබා ගැනීමට නියමිතය.
වයස් භේදයකින් තොරව සියලුම වයස් කාණ්ඩ සඳහා ඉගෙනීමේ පහසුකම සහිතව පාඨමාලා රැසක් සංවිධානය කර ඇත.
ඔබේ ආරක්ෂාව සඳහා, පිරිමින් සහ කාන්තාවන් සඳහා වෙනම කණ්ඩායම් පවත්වනු ලැබේ.
පාඨමාලාව අවසානයේ, සත්යාපිත සහතිකය ඉතා ඉක්මනින් ශ්රී ලංකා තැපැල් සේවයේ ස්පීඩ් තැපෑලෙන් ඔවුන්ගේ නිවසට එවනු ලැබේ. එසේම E-Certificate PDF ආකෘතියෙන් සපයනු ලැබේ. සෑම සහතිකයක්ම අද්විතීයයි
සහතික අංකය නිකුත් කරනු ලැබේ.
ඔබට සහතික අංකය හෝ ජාතික හැඳුනුම්පත (ජාතික හැඳුනුම්පත) අංකය ටයිප් කිරීමෙන් ඔබේ සහතිකය සත්යාපනය කළ හැක.
එයට www.Edukinniya.com සුවිශේෂී වෙබ් අඩවියක් ද ඇත.
Edukinniya මගින් අඩු මුදලට පවත්වනු ලබන ඔන්ලයින් පන්ති සහ පාඨමාලා වලින් ලැබෙන මුදලින් විශාල කොටසක් ඔන්ලයින් පන්ති / පාඨමාලා පවත්වන ගුරුවරුන් වෙතද කුඩා කොටසක් එදුකින්නිය සමාගමටද හිමිවේ.
Edukinniya සමාගමේ වියදම් පියවන්නේ මේ මුදලින් සහ හිතවතුන්ගේ පරිත්යාගෙනි.
මෙම සමාගමේ වියදම් විවිධ වේ.
ඒ අය අතරින්
Edukinniya Websites වසම් ගෙවීම, සත්කාරක ගෙවීම (වාර්ෂික අලුත් කිරීමේ ගෙවීම), එදුකින්නියා සමාගම, ආයතනය වාර්ෂික අලුත් කිරීම, සේවක වැටුප්, දුප්පත් සිසුන් සඳහා පන්ති ගාස්තු ගෙවීම සහ ඔවුන්ගේ මාසික රීලෝඩ් පැකේජයට උපකාර කිරීම, රජයට බදු ගෙවීම ඇතුළත් වේ. එහෙත් මෙහි සඳහන් නොවන බොහෝ වියදම් තිබේ.
ඔබටත් මෙම සේවාවට අප හා සම්බන්ධ විය හැකි ය.
අප හා සම්බන්ධ විය යුතු දුරකථන අංකය පහත දැක්වේ.
එසේම ඔබට මූල්යමය වශයෙන් උපකාර කිරීමට අවශ්ය නම් ඔබට හැකි මුදල පහත බැංකු ගිණුමට පරිත්යාග කිරීමෙන් අධ්යාපනයට හෝ අසරණ සිසුන්ට යම් ආකාරයකින් උපකාර කළ හැකිය.
Contact